coimbatore பொள்ளாச்சி அருகே கலப்பட உரம் தயாரித்த குடோனுக்கு சீல் வைப்பு நமது நிருபர் ஆகஸ்ட் 2, 2019 பொள்ளாச்சியை அடுத்த ஜமீன் ஊத்துக்குளியில் கலப்பட உரம் தயாரித்து வந்த குடோனுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.